Welcome to Devangarmatrimonial.com !
திருமணங்கள் கடவுளின் ஆசிர்வாதத்தால் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது முதுமொழி. கடவுள் இன்னாருக்கு இன்னார் என்று ஏற்கனவே முடிவு செய்து வைத்துள்ளார். அதை நம் முன்னோர்கள் கண்டறிந்து திருமணங்களை நடத்திவந்தனர். இன்றைய காலகட்டங்களில் உலகம் வேகமாக வளர்ந்து வரும் சூழலில் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை நிர்ணயம் செய்யும் பொருட்டு பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து சொந்தபந்தங்கள் அருகில் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அதனால் சொந்த பந்தங்கள் பற்றி நாம், நம் பிள்ளைகள் அறிய கொள்ள வாய்ப்புகள் குறைந்துகொண்டே செல்கின்றன..
மக்களிடையே நிலவும் தூரத்தை குறைக்கும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் இணையத்தளங்கள். இதன் மூலம் பலவிதமான தொடர்புகளை ஏற்படுத்துகின்றன. அதேபோல சொந்தங்களிடையே உறவுகளையும் மேம்படுத்தவும் உதவுகின்றன. இதன் அடிப்படையில் தேவாங்கர் திருமண தகவல் இணையதளம் தேவாங்கர் சமுதாய மக்களிடையே உள்ள இடைவெளியை குறைத்து திருமணங்கள் விரைவில் நடந்திட 2002 ஆண்டு முதல் உறுதுணையாக இருந்து ஏராளமான திருமணங்கள் நிறைவேறி உள்ளது . மேலும் தனது சேவையை தொடர்ந்து கொண்டுள்ளது .
வாழ்க வளமுடன் !!
Read More..